Our Family Mentor

by Dr E. Ramanathan என் அன்பான பெற்றோர்களே, தயவுசெய்து குருகுலக்கல்வி முறைக்குத் திரும்புங்கள். ரெகக்னிஷனுக்கு வேண்டுமானால், அருகாமையில் உள்ள பள்ளியில் சேருங்கள். உங்கள் பிள்ளைகள் அவர்களுக்கேற்ற துறையில் சிறந்து விளங்க தனிப்பட்ட குருகுல முறையில் நல்லாசிரியர்களின் இல்லத்தில் சேர்த்து பயன் பெறுங்கள். அன்பான பெற்றோர்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய பணிவார்ந்த வணக்கங்கள்.எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் இந்த மண்ணில் பிறக்கையிலே. ஆனால் அவன் நல்லவன் ஆவதும் தீயவன் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே என்று நம் முன்னோர்கள்…

Read More

Nama Ramayanam

அன்புள்ள பெற்றோர்கள் மற்றும் மாணவர்களே,அயோத்தியில் 22 ஜனவரி 2024 அன்று ராமர் அயோத்தி கோயில் திறப்பு விழாவைக் கொண்டாடும் வகையில் சாய் டெக் இன்ஃபோ குருகுலத்தில் இன்று மாலை 6:00 மணிக்கு நாம ராமாயண ஸ்லோகம் (சுத்த பிரம்ம பராத்பர ராம்) பாராயணம் நடைபெறும். அனைவரும் நமது பிரார்த்தனையில் கலந்து கொண்டு ஸ்ரீ ராமர் அருள் பெற அழைக்கிறோம். மேலும் விவரங்களுக்கு மற்றும் ஸ்ரீ ராமர் பற்றிய ஸ்லோகம் மற்றும் பஜனை பாடலை பதிவிறக்கம் செய்ய எங்கள்…

Read More

Societal Expectations

முனைவர் எ . இராமநாதன் நண்பர்களே அனைவருக்கும் என்னுடைய பணிவார்ந்த வணக்கங்கள். நம் சமூகத்தில் நாம் பிறரிடம் இருந்து என்ன எதிர்பார்க்கின்றோம்? பிறர் நம்மிடமிருந்து எவைகளை எதிர்பார்க்கின்றனர்? இந்த சூட்சமத்தை நாம் புரிந்து கொண்டால் எதிர்பார்ப்புகள் நிறைந்த இந்த சமூகத்தில் நாம் எப்படி வாழ வேண்டும் என்பது தெளிவாகிவிடும். குழப்பம் அடைந்து விட்டீர்களா நண்பர்களே? சுருங்கச் சொல்வதென்றால் வாழ்க்கையின் எதிர்பார்ப்புகள். இந்த தலைப்பில் தான் நாம் பேசப் போகின்றோம். இந்த தலைப்பை நான் ஐந்து விதமாக பிரித்து…

Read More

Truth

சத்தியம் என்ற ஒரு வடமொழி சொல்லுக்கு, முப்பரிமாணமாக மூன்று தமிழ் சொற்கள் உள்ளன. சத்தியம் = மெய் உண்மை = உள்ளம் + மெய் வாய் + மெய் = வாய்மை மெய் + மெய் = மெய்மை

Read More

You are above the Marks

மாணவர்களே நீங்கள் உங்கள் மதிப்பெண்களைவிட மதிப்புமிக்கவர்கள். ரிவிஷன் தேர்வு மதிப்பெண்களை வைத்து கவலை கொள்ளவேண்டாம். என் அன்பான மாணவர்களே,நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் ? எனக்கு தெரியும், சமீபத்தில் பள்ளியில் நடந்த revision தேர்வுகளின் முடிவுகளில் உங்களில் சிலர் மகிழ்ச்சியாக இல்லை. உங்கள் பள்ளி தோல்விகளைப் பற்றி கவலைப்பட வேண்டாம். தேர்வுகளில் தோல்வியை எதிர்கொள்வது மனவருத்தத்தை ஏற்படுத்துகிறது, ஆனால் பின்னடைவுகள் கற்றல் செயல்முறையின் ஒரு பகுதி என்பதை நினைவில் கொள்வது அவசியம். நானும் எனது நண்பர்களும் எங்கள் பள்ளி…

Read More