The Best Teacher and The Best Students

மாணவர்கள் தங்கள் சொந்த முயற்சியில் சம்பாதிக்கும் கல்விச் செல்வத்தை பெற உதவுபவர்களே சிறந்த ஆசிரியர்கள்! தட்சிணாமூர்த்தியே இவ்வுலகின் மிகச்சிறந்த குரு. அவர் தம் மாணவர்கட்கு கற்பித்தது மௌனம். அதைத்தான் மௌனம் வியாக்யானம் என்று கூறுகின்றனர் நம் முன்னோர்கள். அவரைச்சுற்றிச் சுற்றி அமர்ந்திருந்த வயதான சீடர்கள், தங்கள் மௌனத்தால் தங்கள் குருவின் மனதைப் படித்து கற்றறிந்த மிகச்சிறந்த மாணவர்கள்.

Those who help students take ownership of their learning are THE BEST TEACHERS. Lord Dakshinamurthy is the Greatest Master. The Saints sitting around the Silent Master and listening to Him by reading their Master’s Mind were the Best Students.