Happy Pongal to all Saitechies

This Pongal is dedicated to Sri Ramanujacharya!!

Sri Ramanujacharya

கண்ணார கண்டு காதார கேட்டு
வாயார பாடுவோம் ராமானுஜா
கண்ணார கண்டு காதார கேட்டு
வாயார பாடுவோம் ராமானுஜா

நெஞ்சார உண்டு நினைவார கொண்டு
நிதம் போற்றுவோம் நம்பி ராமானுஜா
நெஞ்சார உண்டு நினைவாரா கொண்டு
நிதம் போற்றுவோம் நம்பி ராமானுஜா

ராமானுஜா எங்கள் ராமானுஜா
ராமானுஜா எங்கள் ராமானுஜா
ராமானுஜா எங்கள் ராமானுஜா
ராமானுஜா எங்கள் ராமானுஜா

கண்ணார கண்டு காதார கேட்டு
வாயார பாடுவோம் ராமானுஜா
கண்ணார கண்டு காதார கேட்டு
வாயார பாடுவோம் ராமானுஜா

சடகோபன் வழியில் நடை போடும் வீரன்
நம் பாஷ்யகார ராமானுஜா
சடகோபன் வழியில் நடை போடும் வீரன்
நம் பாஷ்யகார ராமானுஜா

கலிதந்த வலியியை நலிவுற்று செய்யும்
துலிர்மிக்க செம்மல் ராமானுஜா
கலிதந்த வலியியை நலிவுற்று செய்யும்
துலிர்மிக்க செம்மல் ராமானுஜா

ராமானுஜா எங்கள் ராமானுஜா
ராமானுஜா எங்கள் ராமானுஜா
ராமானுஜா எங்கள் ராமானுஜா
ராமானுஜா எங்கள் ராமானுஜா

கண்ணார கண்டு காதார கேட்டு
வாயார பாடுவோம் ராமானுஜா

ஆண்டாலின் அண்ணன் இகபர மன்னன்
இணையடிகள் போற்றுவோம் ராமானுஜா
ஆண்டாலின் அண்ணன் இகபர மன்னன்
இணையடிகள் போற்றுவோம் ராமானுஜா

அரவுகளின் அரசே துறவிகளின் பரிசே
துயர் இல்லை உன் துணை ராமானுஜா
அரவுகளின் அரசே துறவிகளின் பரிசே
துயர் இல்லை உன் துணை ராமானுஜா

ராமானுஜா எங்கள் ராமானுஜா
ராமானுஜா எங்கள் ராமானுஜா
ராமானுஜா எங்கள் ராமானுஜா
ராமானுஜா எங்கள் ராமானுஜா

Rendered by Dharshini, Saitech Student, practised from https://youtu.be/52QKiXM0IDI

தைப்பொங்கல் என்ற இந்த இனிய நன்னாளில் சாய் டக் ஏடிஓட்டி அதாவது எனி டைம் ஆன்லைன் டெஸ்ட் என்ற மொபைல் செயலியை வெளியிடுகிறது. இதன் பயனாளர்கள் யார் என்றால் சிபிஎஸ்சி மற்றும் ஸ்டேட் போர்டு மாணவர்களுக்கு மற்றும் நீட் ஜே இ இ சிவில் சர்வீஸ் எழுதும் தேர்வாளர்கள். இந்த செயலியில் மூவாயிரத்திற்கும் அதிகமான வினாக்கள் பல்வேறு பாடங்களிலிருந்து கேட்கப்பட்டுள்ளது. இது மேலும் விரிவடைந்து வளர்வதற்கு உங்கள் அனைவரது ஆதரவும் தேவை. இந்த செயலியை உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் ஷேர் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள். சாயி டெக் இன்ஃபோ

https://saitechinfo.com/tiny/atotapp

Leave a Reply