Discipline is the key to success

If we do not have discipline, we simply waste our Time and Energy! 😒If we ask excuse every time, we become Ex-use to the society! இந்த விஷயத்தை யார் அறிவுரை செய்தாலும்நம் மனம் திருந்தாது !இதை உணர்ந்தால் மட்டுமே நம் வாழ்வு வளம் பெறும் !!இந்த உணர்தலை நாம் பெற இறைவனைத்தான் வேண்டிக்கொள்ள முடியும்.!!!

Read More

Parable of the Pebble

கற்களில் கல்விக் கதை. ஒரு மனிதன் பாலைவனத்தில் நடந்து கொண்டிருந்தபோது, ஒரு அசரீரி அவருக்குச் சொன்னது, “சில கற்களை எடுத்து உங்கள் பை யில் வைத்துக்கொள்ளுங்கள், நாளை நீங்கள் மகிழ்ச்சியாகவும், வருத்தமாகவும் இருப்பீர்கள்.” அந்த மனிதன் அந்த குரலைக் கேட்டார். அவர் குனிந்து, ஒரு கைநிறைய கற்களை எடுத்துக் கொண்டு தனது கையில் வைத்துக்கொண்டார். மறுநாள் காலை, அவர் தனது பையில் பார்த்தார், அங்கே வைரங்கள், மணிகள் மற்றும் முத்துக்கள் இருந்தன. அவர் மகிழ்ச்சியுமடைந்தார்; வருத்தமுமடைந்தார். மகிழ்ச்சியாக…

Read More

The Best Teacher and The Best Students

மாணவர்கள் தங்கள் சொந்த முயற்சியில் சம்பாதிக்கும் கல்விச் செல்வத்தை பெற உதவுபவர்களே சிறந்த ஆசிரியர்கள்! தட்சிணாமூர்த்தியே இவ்வுலகின் மிகச்சிறந்த குரு. அவர் தம் மாணவர்கட்கு கற்பித்தது மௌனம். அதைத்தான் மௌனம் வியாக்யானம் என்று கூறுகின்றனர் நம் முன்னோர்கள். அவரைச்சுற்றிச் சுற்றி அமர்ந்திருந்த வயதான சீடர்கள், தங்கள் மௌனத்தால் தங்கள் குருவின் மனதைப் படித்து கற்றறிந்த மிகச்சிறந்த மாணவர்கள். Those who help students take ownership of their learning are THE BEST TEACHERS. Lord…

Read More