Discipline is the key to success

If we do not have discipline, we simply waste our Time and Energy! 😒
If we ask excuse every time, we become Ex-use to the society!

இந்த விஷயத்தை யார் அறிவுரை செய்தாலும்
நம் மனம் திருந்தாது !
இதை உணர்ந்தால் மட்டுமே நம் வாழ்வு வளம் பெறும் !!
இந்த உணர்தலை நாம் பெற இறைவனைத்தான் வேண்டிக்கொள்ள முடியும்.!!!