தமிழ் Truth admin11 months ago11 months ago01 mins சத்தியம் என்ற ஒரு வடமொழி சொல்லுக்கு, முப்பரிமாணமாக மூன்று தமிழ் சொற்கள் உள்ளன. சத்தியம் = மெய் உண்மை = உள்ளம் + மெய் வாய் + மெய் = வாய்மை மெய் + மெய் = மெய்மை Share this:FacebookXLike this:Like Loading... Read More