How to collect fees or tax from common people

பிசிராந்தையார் தமிழ் பாடல்  ’காய் நெல் அறுத்துக் கவளம் கொளினே,மா நிறைவு இல்லதும், பல் நாட்கு ஆகும்;நூறுசெறு ஆயினும், தமித்துப்புக்கு உணினே,வாய்புகுவதனினும் கால்பெரிது கெடுக்கும்;அறிவுடை வேந்தன் நெறி அறிந்து கொளினே,கோடி யாத்து, நாடுபெரிது நந்தும்;மெல்லியன் கிழவன் ஆகி, வைகலும்வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு,பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்,யானை புக்க புலம் போல,தானும் உண்ணான், உலகமும் கெடுமே!’’திணை: பாடாண்துறை: செவியறிவுறு. மக்கள் அரசு, வரியைஎப்படி முடிவு செய்ய வேண்டும்? நன்கு விளைந்த நெல்லை அறுத்துக்கவளமாக யானைக்குக் கொடுத்தால்ஒரு மாவிற்கும்…

Read More