
World Book and Copyright Day
by Dr E. Ramanathan உலக புத்தக தினம் மற்றும் காப்புரிமை தினம் புத்தம் புதிய புத்தகமே உன்னை புரட்டிப் பார்க்க ஆசைதான் , கையிலெடுத்தாலோ நீயொரு அற்புதக் குழந்தைதான்!பலர் உன்னை வாசம் முகர்ந்து வைத்திடுவர்.சிலர் உன்னை பக்கம் வைத்து படுத்திடுவர்.வெகு சிலர் வாஞ்சையாய் தடவி மடித்திடுவர் .வீண் பொழுதுபோக்கும் பேர்வழிகளுக்கு நீ ஒரு தலையணை !நீ கணமாயிருந்தாலும் சிறகாய் பறக்கும் பக்கங்கள் .நாவலாய் இருந்தால் நீ திறப்பாய் எனக்குப் பல சொர்க்கங்கள் !நன்றியோடிருப்பர் நம் மாணாக்கர்கள்…