Dr Kudavayil Balasubramainyan Books

தற்காலத்தில் நம் இளையஞர்களிடம் உண்மையான வரலாறு தெரிந்துகொள்ள வேண்டும் என்ற முனைப்பு பெருகியுள்ளது மகிழ்ச்சி தரத்தக்கது . ஆனால் சில வரலாற்றுப் புனைவுகளை வாசித்தலால் உண்மைத்தன்மை புலப்படாது. வரலாற்றை மாசு மருவற்று தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் டாக்டர் குடவாயில் பாலசுப்ரமணியன் போன்ற அறிஞர்கள் எழுதிய புத்தகங்களை வாசிப்பதே சிறந்தது . இக்கால மாணவர்களுக்கு தரவுகள் மிக அதிகமாக பல வழிகளில் கிடைப்பதால், அவர்களை எந்தத் தரவுகளை படித்தால் உண்மையான விஷயங்கள் கிடைக்கப்பெறலாம் என்பதை நெறிப்படுத்த வேண்டியது பெரியோர்கள்…

Read More