தேவநாத ஸ்ரீ யோக ஹயக்ரீவர் கோவில்

குதிரைத்தலையுடன் காட்சியளிக்கும் விஷ்ணுவை ஹயக்ரீவர் என்கிறோம். ஸ்ரீ தேவநாத ஸ்ரீ யோக ஹயக்ரீவர் கோவில் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளது. இக்கோயிலில் உள்ள இறைவன் கல்வி மற்றும் இசை உள்ளிட்ட பிற நுண்கலைகளில் வெற்றிபெற அவரது அருளைப் பெறுவதற்காக அங்கு திரளும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இக்கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்று நம்பப்படுகிறது. கோவில் அமைந்திருக்கும் இடம் சென்னைக்கும் தாம்பரம் நெடுஞ்சாலைக்கும் இடையே மகேந்திரா சிட்டி என்ற இடத்திற்கு எதிர்புறத்தில் இந்த கோவில் உள்ளது. மகேந்திரா…

Read More
wpChatIcon