Saitechinfo Career Vision

Dr E. Ramanathan PhD

சாய்டெக் இன்ஃபோ தொழில்முனைவுப் பார்வை

இணைந்து நாம் அறிவாற்றல் பெறுவோம் .
இணைந்து நாம் கற்றலின் ஆனந்தத்தை அனுபவிப்போம்.
இணைந்து நாம் கவனம், ஊக்கம், உற்சாகத்துடன் பாடங்களை பயில்வோம்.
நம் கற்றல் தெளிவும் பிரகாசமும் நிறைந்ததாக இருக்கட்டும்;
அது குழப்பமோ மனவெறுப்போ அதிருப்தியோ இல்லாமல் இருக்கட்டும்.

Together, may we grow in knowledge and wisdom.
Together, may we enjoy the joy of learning and discovery.
Together, may we strive with focus, energy, and dedication.
May our learning be filled with clarity and brilliance,
never leading to confusion or conflict.

மனித வாழ்க்கையின் நான்கு குறிக்கோள்கள்

அறம், பொருள், இன்பம் , வீடு

நாம் வாழ்க்கையை நான்கு குறிக்கோள்களின் அடிப்படையில் நடத்துவோம் —
அறம் : நியாயமான, நெறியுடைய, ஒழுக்கத்துடன் கூடிய வாழ்க்கையை வாழ்வோம்.
பொருள் : நன்கு கற்று, நம் விருப்பமான துறையை தேர்ந்தெடுத்து அல்லது நமக்கு எது இயற்கையான திறனோ அமைகிறதோ அதில் நம் திறமையை முறையான பயிற்சியுடன் வளர்த்துக்கொண்டு, தர்மத்துடன் சம்பாதிப்போம். பிறர்க்கும் நம் ஆற்றலை கற்றுக்கொடுப்போம் ; பகிர்ந்தளிப்போம் .
இன்பம் : நம் முயற்சியின் பயன்களைக் அறுவடை செய்து, வாழ்க்கையை மேம்படுத்தி, மற்றவர்களுடனும் பகிர்ந்து, பரிவு கொண்டு வாழ்வோம்.
வீடுபேறு : ஆன்மீக வளர்ச்சி, அமைதி, பரிபூரணத் தன்மையை நோக்கி நாம் பயணிப்போம்.

Purusharthas – 4 Purposes of a Human Life

Let us live by the four goals of life —
Dharma: Let us lead a righteous and value-based life.
Artha: Let us learn well, choose meaningful careers, and earn through honest and dharmic means.
Kama: Let us enjoy the fruits of our efforts, improve our lives, and share joy and care with others.
Moksha: Let us seek higher purpose, inner peace, and lasting fulfillment through self-knowledge.

நாம் அனைவரும் இணைந்து வளர்ந்து, ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்து, எதிர்கால குடிமக்களுக்கு திடமான, நீடித்த உலகைக் கையளிப்போம்.
உள்ளத்தில் அமைதி இருக்கட்டும், சுற்றிலும் அமைதி நிலவட்டும், முழு பிரபஞ்சமும் அமைதியோடு இருக்கட்டும் —
அமைதி, அமைதி, அமைதி.

Let us grow together, support one another, and leave behind a better, more sustainable world for future citizens.
Let there be peace in our hearts, peace in our minds, and peace all around us — Peace, Peace, Peace.

Leave a Reply

wpChatIcon