Patti Veedu Summer Camp

பாட்டி வீடு சம்மர் கேம்ப்” என்பது குழந்தைகளுக்கான கோடை முகாம்கள் (Summer Camps) தற்போது பாரம்பரியமான சாய் டெக் குருகுலத்தில் வீட்டிலேயே நடைபெறுகிது . பாதுகாப்பான சூழ்நிலையில் வீட்டிலேயே குழந்தைகளுக்கான செயல்பாடுகளை ஏற்பாடு செய்துள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் . இது “வீட்டுலயே சூப்பர் வெகேஷன்” என்று எடுத்துக்கொள்ளலாம் . இதில் கலை, கைவினை, கதை வாசிப்பு, இயற்கை பார்வை போன்ற பல செயல்பாடுகள் இடம்பெறுகின்றன. இவை குழந்தைகளின் திறன்களை மேம்படுத்த உதவுகின்றன.

Contents will be updated here for all registered parents!

For Registration please WhatsApp 9361451042