Gurupurnima Wishes

Dr E. Ramanthan PhD

My Dear Students!

“The one who saw did not speak; the one who spoke did not see,” it is said. Children, sages, scholars, and even the mad declare to the world without concealment whatever they have perceived. But those who have fully realized the truth suffer in silence, unable to express the entirety of what they have seen.

Ordinary people mock and ridicule whatever is spoken by others. My dear students, do not let your minds be affected by such things.

Those who truly understand the ways of the world are neither swayed by its praises nor discouraged by its criticisms. They steadfastly complete the task they have taken up.

Each of us, at different times, takes on a different role in this world — this is what we call Resonance in Chemistry. A substance cannot be defined by a single structure; it changes its form at different times. In Physics, we learn this as the dual nature of the electron.

Even if a thousand obstacles arise, carry out what you have envisioned with determination, and you will achieve success. On this auspicious day, I bless you with this message:

“Stand bold; move forward; failure does not exist, my dear brothers and sisters!”

என் அன்பு மாணவச் செல்வங்களே!

கண்டவர் விண்டிலர் ; விண்டவர் கண்டிலர், என்று கூறுகிறார் . குழந்தைகள் , ஞானிகள் , சான்றோர்கள் , பைத்தியங்கள் தாங்கள் கண்டவற்றை ஒளிவுமறைவின்றி இவ்வுலகிற்கு பறைசாற்றுவர் . முற்றும் உணர்ந்தவர், தான் கண்டவற்றை முழுதும் தெரிவிக்க முடியாமல் தவிப்பர் . சாமானியர் யார் எதைச் சொன்னாலும் பரிகசிப்பர். ஏளனம் செய்வர் . எனதருமை மாணவச் செல்வங்களே உங்கள் மனம் அதில் பாதிப்படையும் . இவ்விஷயங்களை நன்குணர்ந்தோர் இவ்வுலகத்தின் பாராட்டுதல்களையும் , விமரிசனங்களை கண்டு மயங்காமல் தான் எடுத்த காரியத்தை முடிப்பர் . நாம் அனைவருமே ஒவ்வொரு நேரத்தில், ஒவ்வொரு அவதாரத்தை இப்பூவுலகில் அவதாரமெடுக்கிறோம் . இதைத்தான் வேதியியலில் Resonance என்போம் . ஒரு பொருளுக்கு ஒரே structure என்று வரையறுக்க முடியாது . ஒவ்வொரு சமயத்தில் ஒவ்வொரு உருமாறும் . இதை இயற்பியலில் dual nature of electron என்று படிக்கின்றோம் . எண்ணிய வண்ணம் எண்ணியவற்றை ஆயிரம் தடை வரினும் , திட மனதுடன் செய்து முடித்து வெற்றி பெறுங்கள் என்று இந்த நல்ல நாளிலே உங்களுக்கு ஆசீர்வாதம் செய்கின்றேன் . துணிந்து நில் ; தொடர்ந்து செல் ; தோல்வி கிடையாது தம்பிகளே , தங்கைகளே !

मेरे प्यारे विद्यार्थियों!

“जिसने देखा, वह बोला नहीं; जिसने बोला, उसने देखा नहीं” — ऐसा कहा जाता है।
बच्चे, ज्ञानी, विद्वान और पागल भी जो कुछ उन्होंने देखा है, उसे बिना छिपाए इस दुनिया को सुना देते हैं।
परंतु जो पूर्ण रूप से सत्य को जान लेते हैं, वे जो उन्होंने अनुभव किया है उसे पूरी तरह व्यक्त न कर पाने के कारण व्यथित होते हैं।

साधारण लोग दूसरों द्वारा कही गई बातों का मज़ाक उड़ाते हैं और उपहास करते हैं।
मेरे प्रिय विद्यार्थियों, ऐसी बातों से आपका मन विचलित न हो।

जो वास्तव में इस संसार के स्वभाव को समझते हैं, वे न तो प्रशंसा से मोहित होते हैं और न ही आलोचना से हताश। वे केवल अपने कार्य को संकल्प के साथ पूर्ण करते हैं।

हम सभी, हर समय इस धरती पर एक अलग रूप में अवतार लेते हैं — यही तो रसायन विज्ञान में रेज़ोनेंस (अनुनाद) कहा जाता है। किसी वस्तु की केवल एक ही संरचना तय नहीं की जा सकती; वह समय-समय पर रूप बदलती है।
भौतिकी में इसे हम इलेक्ट्रॉन की द्वैध प्रकृति के रूप में पढ़ते हैं।

चाहे हजारों बाधाएं आएँ, जो आपने सोचा है उसे दृढ़ मन से पूरा कीजिए — सफलता अवश्य मिलेगी।
इस शुभ दिन पर मैं आपको आशीर्वाद देता हूँ:

“साहस के साथ खड़े रहो; निरंतर आगे बढ़ो; असफलता जैसा कुछ नहीं होता, भाई!”

Leave a Reply

wpChatIcon