தமிழ் கூறும் நல்லுலகு
நம் மாணவச்செல்வங்களிடையே தமிழார்வத்தைத் தூண்டும்விதமாக தமிழ் கூறும் நல்லுலகு என்ற டெலிக்ராம் சேனல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம் . https://t.me/tamizhkoorumnallulagu
நம் மாணவச்செல்வங்களிடையே தமிழார்வத்தைத் தூண்டும்விதமாக தமிழ் கூறும் நல்லுலகு என்ற டெலிக்ராம் சேனல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம் . https://t.me/tamizhkoorumnallulagu
திருவொற்றியூர் கோவில் கல்வெட்டில் தக்கோலம் போர் பற்றிய முக்கிய செய்தி பொதுக்காலம் 949-ல் நிகழ்ந்த தக்கோலப் போர் முதற் பராந்தகர் ஆட்சியில் சோழர்களுக்கும் கன்னரதேவர் தலைமையில் இராஷ்டிரகூடர்களுக்கும் நிகழ்ந்தது . அப்போரை எதிர்பார்த்துப் பல ஆண்டுக் காலம் திருமுனைப்பாடி நாட்டில் பெரும் படையுடன் தங்கியிருந்த சோழ இளவரசர் இராஜாதித்தர் யானைமேலிருந்த நிலையிலேயே கொல்லப்பட்டார். கன்னரதேவரின் துணைக்கு வந்த பூதுகன் என்ற கங்க அரசர் இராஜாதித்தரின் யானை மேல் தாவியேறி அவரை அழித்ததாகக் கல்வெட்டுகள் பேசுகின்றன. சோழர் படை தோற்றது….
தளக்கோணம் – முனைவர் எ .இராமநாதன் அறிவியலில் ஒரு மாணவியின் சந்தேகம் கொண்ட ஒரு வினா மாணவியின் கேள்வி கீழே கொடுக்கப்பட்டுள்ள தளக்கோணத்தின் பண்புகளில் சரியானவை எது?i) இரு கோடுகள் அல்லது இரு தளங்கள் வெட்டிக் கொள்வதால் உருவாகுவது தளக்கோணம் ஆகும்.ii ) தளக்கோணம் ஆனது ஒரு கூம்பின் உச்சியில் உருவாகும் கோணம் என்று வரையறுக்கப்படும்.iii) இது 1995 ஆம் ஆண்டு வழி அளவுகள் பட்டியலில் சேர்க்கப்பட்டது.iv ) இது முப்பரிமாணம் கொண்டதுஅ) i மற்றும் iii…
தமிழ் இலக்கியத்தில் அறிதல், புரிதல், தெளிதல், உணர்தல் போன்ற ஆழமான கருத்துக்கள் பல்வேறு இடங்களில் காணப்படுகின்றன. இந்த உணர்வுகளை பிரதிபலிக்கும் பாடல்களை நான்கு முக்கிய இலக்கியங்களிலிருந்து காணலாம்: 1. அறிதல் (கற்றல்/அறிவு பெறுதல்): 2. புரிதல் (தெரிந்துகொள்வது/விவரமாய் புரிந்துகொள்வது): 3. தெளிதல் (நிச்சயம் / தெளிவு பெறுதல்): 4. உணர்தல் (உணர்தல்/அகப்பார்வை): இந்தப் பாடல்கள் அனைத்தும் அறிதல், புரிதல், தெளிதல், உணர்தல் ஆகிய அறிவியல் மற்றும் ஆன்மிக ரீதிகளில் தமிழில் ஆழமாகப் பிரதிபலிக்கின்றன. குருவை அணுகினால் தெளிவு…
by Maha Kavi Bharathiyar ஓடி விளையாடு பாப்பாஓடி விளையாடு பாப்பாநீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பாஓடி விளையாடு பாப்பாகூடி விளையாடு பாப்பாகூடி விளையாடு பாப்பாஒரு குழந்தையை வையாதே பாப்பாஓடி விளையாடு பாப்பா பாலை பொழிந்து தரும் பாப்பாஅந்த பசு மிக நல்லதடி பாப்பாபாலை பொழிந்து தரும் பாப்பாஅந்த பசு மிக நல்லதடி பாப்பாவாலை குழைத்து வரும் நாய் தான்அது மனிதர்க்கு தோழனடி பாப்பா பொய் சொல்ல கூடாது பாப்பாஎன்றும் புறம் சொல்லாகாது பாப்பாபொய் சொல்ல கூடாது பாப்பாதெய்வம் நமக்கு…
பிசிராந்தையார் தமிழ் பாடல் ’காய் நெல் அறுத்துக் கவளம் கொளினே,மா நிறைவு இல்லதும், பல் நாட்கு ஆகும்;நூறுசெறு ஆயினும், தமித்துப்புக்கு உணினே,வாய்புகுவதனினும் கால்பெரிது கெடுக்கும்;அறிவுடை வேந்தன் நெறி அறிந்து கொளினே,கோடி யாத்து, நாடுபெரிது நந்தும்;மெல்லியன் கிழவன் ஆகி, வைகலும்வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு,பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்,யானை புக்க புலம் போல,தானும் உண்ணான், உலகமும் கெடுமே!’’திணை: பாடாண்துறை: செவியறிவுறு. மக்கள் அரசு, வரியைஎப்படி முடிவு செய்ய வேண்டும்? நன்கு விளைந்த நெல்லை அறுத்துக்கவளமாக யானைக்குக் கொடுத்தால்ஒரு மாவிற்கும்…