
WhatsApp Vettrilai
என் அன்புக்குரிய நெஞ்சங்களே!Whatsapp வெற்றிலையில் சுண்ணாம்பு தடவுவதை விட்டு வையுங்கள்!அறிவு அமுதம் சாய்டெக் இணையத்தில் பரிமாறப்படுகிறது! நீங்களும் அதில் பங்கேற்கலாம். தலை வாழை இலைமேல் பரிமாறப்படும் சிறந்த பலகாரங்களை ருசிக்க, ரசிக்க, புசிக்க வாருங்கள்! சுவையான கருத்துகள் சான்றோர்களின் புத்தகங்கள் மாணவர்களுக்கான ஆழ்ந்த அலசல்கள் பெரியோர்களுடன் நேரடி உரையாடல்கள் “கண்டதே காட்சி, கொண்டதே கோலம்” என்ற பயணத்தை நிறுத்தி,அறிவின் வாசலில் நுழைய வாருங்கள்! சாய்டெக் இணையதளம் – உங்கள் உண்மையான அறிவுத் துணை!