
தீதும் நன்றும் பிறர்தர வாரா
கணியன் பூங்குன்றனார் வழியில் ! முனைவர் இராமநாதன் எதிராஜன் நம் ஒவ்வொரு செயலுக்கும் ஏற்ப இறைவனும் அதற்கான எதிர் விளைவுகளை தருகிறார். இது வெறுமனே விஞ்ஞானம் என்று எடுத்துக்கொண்டாலும் , இதில் உள்ள மெஞ்ஞானத்தை நாம் உணர்தல் வேண்டும் . இந்த எதிர்விளைவுகள் எதற்காக என்றால், நம்மை நல்வழிப்படுத்தவே. உதாரணமாக நாம் சிறு குழந்தையாக இருக்கும்போதே எழுந்து நிற்க வேண்டும் என்று துடித்தால், தத்தி தத்தி கீழே விழுந்து விடுகிறோம். காரணம் என்னவெனில் நாம் சிறு குழந்தாய்…