
(Pleasure + Pressure) Learning = Treasure
ஒவ்வொரு பெற்றோரின் எதிர்பார்ப்பும் இதுதான். பிள்ளைகளால் முடியாதது என்று எதுவுமில்லை. மாணவச்செல்வங்களே! தளர்வடையாதீர்கள்! முயற்சி திருவினையாக்கும். There is no gain without pain. (Pleasure + Pressure) Learning = Treasure. This is the formula I have found in my life. Go ahead, Let the parent be proud of your silent performance.