Learning is not everybody’s cup of tea

கல்வி கடைச்சரக்கு அல்ல! அதை பணத்தால், அதிகாரத்தால், ஆணவத்தால் வாங்கவே முடியாது. கற்றுக்கொடுக்கும் ஆசிரியர் கடவுளேயானாலும், கற்பதற்கேற்ற மனநிலையில் இருந்தால்தான், ஒரு மாணவன் கல்வியை கற்க முடியும் ! அதுபோலவே, ஒரு பக்தன் மெய்ஞ்ஞானத்தை உணர முடியும் !!அவனருளாலே அவன் தாள் பணிந்து என்பது போல எதுவுமே இறைவன் அருள் இருந்தால் மட்டுமே அறிய முடியும். அறிதல், புரிதல், உணர்தல், தெளிவு பெறுதல், திறனடைதல், ஞானம் பெறுதல் இவையனைத்தும் அனைவருக்கும் அவ்வளவு எளிதாக இறைவன் அருளில்லாமல் கிடைப்பது…

Read More