Many of us have heard alarming news about fainting and heatstroke in bathrooms, especially during the summer, leading to various health concerns. Why don’t we inquire about incidents in places other than bathrooms? Because, similar to how opening a refrigerator inappropriately can lead to cooling loss, causing our food to spoil, improper cooling in bathrooms can have adverse effects on our health. Most people, instead of properly ventilating the bathroom or gradually acclimating to the cold by splashing water on their face, resort to improper actions. Opening a bathroom suddenly or pouring cold water on the head can lead to rapid cooling, causing the head to become chilled. Consequently, the blood in our head constricts, and when the blood vessels in the neck (carotid arteries) are suddenly exposed to cold water or air, there is a possibility of blood vessels contracting and causing conditions like vertigo. This not only happens in cold storage rooms but can also occur when immersing the head in cold water, especially during winter. Moreover, when cold water comes into contact with the forehead or the back of the head, it can lead to vasoconstriction and trigger conditions such as dizziness, headache, or even fainting due to reduced blood flow to the brain. This is why it is essential to avoid such actions in cold storage rooms to prevent potential health issues. When we enter a cold room, we should start by splashing water from the forehead to the back in the following sequence: 1. Start from the forehead just above the eyebrows. 2. The middle part above the forehead. 3. thighs and abdomen. 4. Shoulders and Back of the neck. 5. Forehead again. 6. Wait for 5-10 minutes without splashing water directly on the head. During this time, we will sense water or air flowing from our body, just as we would when we immerse ourselves in cold water or breeze during a chilly morning. Afterward, we can finally splash water on the forehead to complete the process. Cooling the head gradually by starting from the forehead is crucial to prevent adverse effects. It helps the blood vessels in the head slowly adjust to the temperature change. Unlike popular belief, the last step is essential to avoid dizziness. The reason behind improper cooling methods causing discomfort or even a headache for many people lies in sudden exposure to cold conditions. This approach of starting from the forehead and gradually cooling the head is suitable for individuals of all ages. It is particularly effective in preventing dehydration, high blood pressure, and headaches or migraines for those prone to such conditions. By incorporating this important aspect of life—cooling—in our daily routine with proper methods, we can live a healthy life!
குளியலறையில் மயக்கம்
நம்மில் ஆரோக்கியமான பலர் திடீரென குளியலறையில் மயக்கம் போட்டு விழுந்த பிறகு பக்கவாதம் மற்றும் பின் மண்டையில் அடிபட்டு உயிரிழப்பு போன்ற கவலையான செய்திகள் பலவற்றை நாம் அடிக்கடி கேள்விப் படுகிறோம். பெரும்பாலும் குளியலறை தவிர வேறொரு இடத்தில் விழுவதை நாம் ஏன் கேள்விப்படவில்ல? அது போல் குளியலறையில் திடீர் மயக்கம் என்பது நம்முடைய தவறான குளிக்கும் முறையால் வருவதே. பெரும்பாலோர் குளியலறையில் ஷவரைத் திறந்து அல்லது கப்பில் நீரை மொண்டு முதலில் தலையை நனைப்பர்.இது முற்றிலும் தவறான செயல். ஏனென்றால்,அப்படி முதலில் தலையை நனைக்கும்போது,தலை ஈரமாகி குளிர்ச்சியடையும்.அதனால் தலையை சூடாக்க இரத்தம் நம் தலையை நோக்கி வேகமாகப் பாயும். அச்சமயத்தில் இரத்தம் பயணிக்கக்கூடிய நாளங்கள் கழுத்துப் பகுதியில் (ஈரத்தினால்) குறுகினால், அது இரத்த நாளங்களை சிதைப்பதற்கு வாய்ப்புள்ளது. மேலும் மண்டையோட்டினுள் இருக்கும் மூளைக்குச் சென்று கொண்டிருக்கும் ரத்தம்,மண்டையோடு திடீரென குளிர்ச்சியாவதால் ரத்தநாளங்கள் சுருங்கி வெடிப்பதற்கும், மூளைப் பகுதியில் ரத்தம் கசிந்து மயக்கம்,மூளை நரம்புகள் பாதிப்பால் பக்கவாதம் போன்றவை நிகழக் காரணமாகி விடுகிறது. இது வழக்கமாக குளியலறையில் மட்டுமே நடப்பதால், நமக்கும் நமது உற்றார் உறவினர்களுக்கும் இதுபோன்று நிகழாமல் இருக்கவே இந்த விழிப்புணர்வு பதிவு. *நாம் குளிக்கும்போது முதலில் எதில் இருந்து நீர் ஊற்ற தொடங்கி பின் தலைக்கு எப்படி நீர் ஊற்ற வேண்டும் என்பதை வரிசை படியாக கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.* 1.ஈரப்பதம் பாதத்தின் அடிப் பகுதியிலிருந்து தொடங்க வேண்டும். 2.பாதத்திற்கு மேல் உள்ள முழங்கால் பகுதி. 3.தொடைகள்.4.அடிவயிறு. 5.தோள்பட்டை. 6. 5-10 விநாடிகள் நீர் ஊற்றாமல் சிறு இடைவேளை. இச்சமயத்தில் நம் உடலில் இருந்து நீராவி அல்லது காற்று நிரம்பி வழிவது போல் உணருவோம்.பின்னர் கடைசியாக வழக்கம் போல் தலைக்கு நீரூற்றி குளிக்கலாம். முதலில் நேரடியாக தலைக்கு குளிர்ந்த நீர் ஊற்றுவது என்பது, சூடான கண்ணாடி கிளாஸில்,குளிர்ந்த நீரை நிரப்பினால், கண்ணாடியில் வெடிப்பு ஏற்பட்டு உடைவது போலவே நம் ரத்தக்குழாய்களில் வெடிப்பு ஏற்பட்டு பக்கவாதம் வர வைக்கும் செயலாகும். ஆற்றிலோ,குளம்,குட்டைகளிலோ,ஏரி,கண்மாய்களிலோ காலை முதலில் வைத்து மெல்ல மெல்ல இறங்கி கழுத்தளவு நீர் வந்ததும் கை முதுகு இவற்றைத் தேய்த்து(தலையை முங்குவதற்கு முன் சற்று இடைவெளி விட்டு) தலையை முங்குவது போலவே குளியலறையில் குளிக்கும்போதும் கடைசியாகவே தலையை நனைக்க வேண்டும். தவறான குளியல் முறையின் காரணமாகவே, பலருக்கு பக்கவாதம் அல்லது ஒற்றைத் தலைவலி ஏற்படுகிறது. இந்த பாதம் முதல் தலைவரை நீரூற்றி குளிக்கும் முறையானது அனைத்து வயதினருக்கும் பொருத்தமானது. அதிலும் குறிப்பாக நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் மற்றும் ஒற்றைத் தலைவலி / தலைவலி உள்ளவர்களுக்கு மிகவும் ஏற்றது. *அன்றாட வாழ்வில் நம்முடன் ஒன்றிப்போன குளியல் என்ற முக்கியமான பகுதியினை முறையுடன் செய்து, ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கு முற்படுவோம்!!*.
Quiz