பெயிண்ட் தயாரிக்கும் முறை
பெயிண்ட் என்பதை வண்ணப்பூச்சு என்று சொல்லலாம். சாயம் என்பது வேறு. அது முழுப் பொருளையும் சாயமாக்கிவிடும். ஆனால் பெயிண்ட் என்பது ஒரு பொருளின் மேற்பக்க பூச்சு மட்டுமே ஆகும். வர்ணப்பூச்சு பொருளின் உள்பக்கம் செல்லாது.
வண்ணப்பூச்சில் உள்ள பொருட்கள்
நிறமி
வார்னிஷ்
கரைப்பான்
சேர்மானங்கள்
எதற்காக நாம் வண்ணங்களை பூசுகிறோம்?
உலோகங்கள் துருப்பிடிக்காதபடி பாதுகாப்பதற்காக
கவர்ச்சி ஊட்டுவதற்காக
சில முக்கியமான செயல் திறன்களுக்காக
இந்த பயிற்சி வகுப்பில் முக்கியமாக எமல் சன் பெயிண்ட் தயாரிக்கும் முறை பற்றி விரிவாக எடுத்துரைக்க உள்ளேன்.
இந்த பயிற்சி ஆறு வகுப்புகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
நீங்கள் இந்த பயிற்சி வகுப்புகளை அமைதியான சூழ்நிலையில் நன்கு கவனித்து அதில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கியமான செய்திகளை தெரிந்து கொள்ளலாம்.
ஏதாவது ஒரு வகுப்பை நீங்கள் தவறவிட்டால் இதில் பதிவேற்றப்பட்டுள்ள காணொளிகளை உங்களுக்கு உகந்த நேரத்தில் கவனித்து தெரிந்து கொள்ளலாம்
இதில் ஏற்படும் சந்தேகங்களை குறிப்பிட்டு குறுந் தகவல்களாக எனக்கு telegramல் அனுப்பலாம்.
இந்த பயிற்சி வரிவடிவமாகவும், வரைபடங்களாகவும் அல்லது காணொளிகளாகவும், ஒலிப் புத்தகங்களாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
பெயிண்ட் தயாரிக்கும் முறை, [13-06-2023 11:07]
The quality of emulsion decides the the quality of paint.
பெயிண்ட் தயாரிக்கும் முறை, [13-06-2023 11:07]
paint = pigment + extender + medium + additives + mixture of solvents
பெயிண்ட் தயாரிக்கும் முறை, [13-06-2023 11:07]
pigment, extender – fine powders
பெயிண்ட் தயாரிக்கும் முறை, [13-06-2023 11:07]
medium here is acrylic emulsion