Failure is good. Early morning drill is the key to success.

Listen to Saitechinfo Podcast!

கல்வி விஷயத்தில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் செல்லம் காண்பிக்க கூடாது. உங்கள் பிள்ளைகள் சாய் டெக் குருகுலத்தில் நீண்ட நேரம் தங்கி படிப்பதற்கு வசதி செய்து தரப்பட்டுள்ளது.

இதன் மூலம் உங்கள் பிள்ளைகளை சோசியல் மீடியா என்ற அரக்கனிடமிருந்து மீட்டு விடலாம். உங்கள் பள்ளி நிறுவனத்திடமும் உங்கள் எண்களை மட்டுமே பகிர்ந்து கொள்ளுங்கள்.

பள்ளி ஆசிரியர்கள் அனுப்பும் பதிவுகள் மற்றும் சுற்றறிக்கைகள் அல்லது ஏதாவது பிடிஎஃப் நோட்ஸ் அனுப்பி இருந்தால் சாய் டெக் எண்ணிற்கு forward செய்யுங்கள்.

மாணவர்கள் தங்கள் பள்ளிச் செய்திகளை சாய் டெக் குருகுலத்தில் பெரிய மானிட்டரில் காண வசதி செய்து தரப்பட்டுள்ளது. பிரிண்டிங் வசதியும் உள்ளது.

பெரும்பாலான மாணவ மாணவியர்கள் பள்ளியில் நடக்கும் விஷயங்களை முக்கியமாக பள்ளி மதிப்பெண்களை குருகுலத்தில் காண்பிப்பது கிடையாது.

வெற்றி தோல்வி வாழ்க்கையில் நடப்பது சகஜம் என்பதை உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் உணர்த்த வேண்டும்.

நம் முன்னோர்களும் பெரும் தலைவர்களும் சான்றோர்களும் இறை அவதாரங்களுமே பல தோல்விகளை தங்கள் வாழ்நாளில் எதிர்கொண்டனர் தோல்விதான் ஒருவனை சிந்திக்க வைக்கிறது செயல்பட வைக்கின்றது இதைப்பற்றி மேலும் அறிய நம் மாணவி பாவணி அவர்கள் பதிவேற்றம் செய்துள்ள காணொளியை பாருங்கள்.

Failure is good!

அதிகாலை நேரத்தில் மாணவ மாணவியர்களை குருகுலத்திற்கு அனுப்புங்கள். அங்கே நடைபெறும் அதிகாலை பயிற்சி நல்ல பயன் தரும், குழந்தைகளையும் செம்மைப்படுத்தும்.

அதிகாலைப் பயிற்சி பற்றி சாய் டெக் கேப்டன் ஜானவி கூறுவதை இந்த காணொளியில் கண்டு பயன் பெறுங்கள்.

Captain Jahnavi is the role model in Early Morning Drill.