Exams are like Battles

English Version:

Dear Students and Parents,

Exams are like battles, and question papers are like the opponents. To succeed, we must not fear them — instead, we should familiarize ourselves with the enemy. How?

  1. Preparation: Just like a soldier trains before war, students must prepare thoroughly — learn the concepts, practice questions, and revise regularly.
  2. Strategy: Understand the types of questions asked. Practice previous papers to know the examiner’s approach.
  3. Presentation: Write clear, to-the-point answers with neatness and proper structure. This can turn your hard work into marks.
  4. Review & Correction: After the test, don’t just move on. Review the paper, identify mistakes (failure mode analysis), and take corrective actions. Blaming others or circumstances won’t help — only improvement will.

Let us build the habit of discipline, focus, and consistent learning. Let every test be a stepping stone, not a stumbling block.


தமிழ் பதிப்பு (Tamil Version):

அன்பான மாணவ, மாணவியர்களுக்கும் பெற்றோர்களுக்கும்,

தேர்வுகள் என்பது ஒரு போர் போன்றது. அதில் கேள்வித்தாள்கள் என்பது எதிரி போன்றவை. அதனால் அதை பயப்படாமல், நாம் எதிரியை நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். எப்படி?

  1. தயாரிப்பு (Preparation): ஒரு வீரன் போர் செல்லும் முன் பயிற்சி பெறுவது போல், மாணவரும் பாடங்களை நன்கு புரிந்து கொண்டு, பழக்கப்படுத்த வேண்டும்.
  2. தந்திரம் (Strategy): கடந்த ஆண்டு கேள்விகள், மாதிரி கேள்விகள் ஆகியவற்றை பயிற்சி செய்வதன் மூலம் கேள்விகளின் தன்மை மற்றும் அமைப்பை தெரிந்து கொள்ளலாம்.
  3. விளக்கம் (Presentation): எழுத்து தெளிவாகவும், பொறுத்தமாகவும், அழகாகவும் இருக்க வேண்டும். இதுதான் மதிப்பெண்களுக்கு வழிகாட்டும் பாலமாகும்.
  4. மீளாய்வு (Review): தேர்வுக்குப் பிறகு, தவறுகளை கண்டறிந்து திருத்தும் பணியில் ஈடுபட வேண்டும். மற்றவர்களை குறை கூறுவதைவிட, தோல்வி வருமிடத்தை கண்டறிந்து சரி செய்வதே வெற்றிக்கான நெறி.

ஒழுக்கம், மன உறுதி மற்றும் தொடர்ந்த பயிற்சி என்ற மூன்று கூறுகளும் உங்களை வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்லும்.


Let us treat every test not as a threat, but as an opportunity to grow.


हिन्दी संस्करण (Hindi Version):

प्रिय विद्यार्थियों और अभिभावकों,

परीक्षाएँ युद्ध की तरह होती हैं, और प्रश्नपत्र दुश्मन की तरह। जीतने के लिए हमें उनसे डरना नहीं है — बल्कि उन्हें समझना या बार-बार अभ्यास करके उन्हें मित्र बनाना है।

  1. तैयारी: जैसे एक सैनिक युद्ध से पहले तैयारी करता है, वैसे ही छात्रों को विषयों को अच्छे से पढ़ना, दोहराना और अभ्यास करना चाहिए।
  2. रणनीति: प्रश्नों के पैटर्न को समझिए। पुराने प्रश्नपत्रों को हल करके पेपर सेट करने वाले की सोच को जानिए।
  3. प्रस्तुति: साफ-सुथरे, क्रमबद्ध और सटीक उत्तर लिखिए। अच्छी प्रस्तुति से अंक आसानी से मिलते हैं।
  4. समीक्षा और सुधार: परीक्षा के बाद, गलतियों का विश्लेषण कीजिए (failure mode analysis) और सुधारात्मक कदम उठाइए। दूसरों को दोष देना समाधान नहीं है।

अनुशासन, रणनीति और सतत सुधार के द्वारा ही सफलता मिलती है। हर परीक्षा को आत्मविश्वास और स्पष्टता के साथ सामना कीजिए।

Leave a Reply

wpChatIcon