A Smart Mom seeking Admission into NEET Coaching for her Baby

தான் தோற்றாலும் தன் பிள்ளையை வைத்து தான் கோட்டை விட்ட கனவை நினைவாக்குவேன் என்ற சபதம் ஏற்றுள்ள தாயின் வெறித்தனமான முயற்சிகள். புத்திசாலி தாய்:ஐயா! என் குழந்தைக்குஇரண்டு வருடங்கள் ஆகிறது. என் குழந்தையை எப்போது நீட் பயிற்சியில் சேர அனுமதி தருவீர்கள்?நீட் மற்றும் ஐஐடி கோச்சிங் ஒருங்கிணைந்த பள்ளி முதல்வர்:அடடா! தாமதமாக வந்துவிட்டீர்கள்! அவன் பிறந்த அன்றே அதில் சேர்ந்திருக்க வேண்டும். பரவாயில்லை! இப்போது நீங்கள் மற்றொரு குழந்தையை நம்பலாம். ஒரு வேளை உங்களுக்கு புதிய குழந்தை…

Read More

Failure is good. Early morning drill is the key to success.

Listen to Saitechinfo Podcast! கல்வி விஷயத்தில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் செல்லம் காண்பிக்க கூடாது. உங்கள் பிள்ளைகள் சாய் டெக் குருகுலத்தில் நீண்ட நேரம் தங்கி படிப்பதற்கு வசதி செய்து தரப்பட்டுள்ளது. இதன் மூலம் உங்கள் பிள்ளைகளை சோசியல் மீடியா என்ற அரக்கனிடமிருந்து மீட்டு விடலாம். உங்கள் பள்ளி நிறுவனத்திடமும் உங்கள் எண்களை மட்டுமே பகிர்ந்து கொள்ளுங்கள். பள்ளி ஆசிரியர்கள் அனுப்பும் பதிவுகள் மற்றும் சுற்றறிக்கைகள் அல்லது ஏதாவது பிடிஎஃப் நோட்ஸ் அனுப்பி இருந்தால் சாய்…

Read More