That which has no orgin knows no beginning. It was before everything or anything was. There was nothing prior to It. For that very reason, It has no end. It expands as far as It wills, progresses as diverse as It feels, and thorough Its Fullness, It fills the Universe, too. Knowledge of this supreme Principle is known as Vidya, Knowledge, Wisdom, Awareness.
எந்த ஒன்றுக்கு ஆரம்பம் என்பது இல்லையோ, அதற்கு முடிவும் கிடையாது.
ஒவ்வொன்றுக்கும் முன்பாகவே அது இருந்திருக்கிறது.
அதற்கு முன்பாக எதுவுமே இருந்ததில்லை.
அந்த காரணத்திற்காக, அதற்கு முடிவே இல்லை.
அது அதன் விருப்பப்படி பல்வேறு திசைகளில் விரிவடைகிறது, முன்னேறுகிறது.
அது தனது முழுமையை நன்றாகவே உணர்கிறது, மற்றும் தனது முழுமை மூலம் இந்த பிரபஞ்சத்தை நிரப்புகிறது.
இந்த உன்னத க்கொள்கையைப் பற்றிய அறிவு வித்யா, அறிவு, ஞானம், விழிப்புணர்வு என்று அழைக்கப்படுகிறது.
Source: Vidya Vahini, By Bhagavwan Sri Sathya Sai Baba