Article Source: Sri Velmurugan
இன்று IPF பெங்களூர் நிறுவனம், மத்திய அரசின் மிக உயர்ந்த பதவிகளுக்கான SSC தேர்வுகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது.
எவ்வளவோ தெரிந்திருந்தும் அந்த நிகழ்வில் கலந்து கொள்ளும் வரை இத்தேர்வின் நடைமுறைகள், முக்கியத்துவம் மற்றும் பதவிகளுக்கு தெரிவு செய்வது தொடர்பாக நான் அறிந்திருக்கவில்லை. ஆயினும் ஒரு ஆறுமாதகால பயிற்சிக்கான கடின உழைப்பில் நம்மால் எளிதில் வெல்லமுடியும் என நம்ப முடிகிறது.
இந்த நாட்டில் CBI, NIA, Income Tax, அமலாக்கத்துறை இயக்குனர் (ED), RBI, CAG எனும் மிக அதிமுக்கியமான பதவிகள் SSC தேர்வுகளின் மூலமே நிரப்பப்படுகின்றன. இவை தவிர டில்லி காவல்துறையின் உயர்பதவிகளுக்கும் SSC தேர்வுகள் அவ்வப்போது நடத்தப்பட்டே காலியான இடங்கள் நிரப்பப்படுகின்றன.
துரதிர்ஷ்டவசமாக பெரும்பாலான தமிழக மக்கள் இந்த குறிப்பிட்ட தேர்வினைப்பற்றியோ அதனால் விளையும் நன்மைகளைப் பற்றியோ தெளிவாக அறிந்திருப்பதில்லை.
ஒவ்வொரு ஆண்டிலும் 12000 – 17000 மத்திய அரசின் உயர்பதவிகள் SSC CGL தேர்வுகள் மற்றும் இன்ன பிற தேர்வுகளால் மட்டுமே நிரப்பப்படுகின்றன என்பதே உண்மை.
இன்றைக்கு தமிழக பட்டதாரிகள் UPSC Exam களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தந்து பயில்கின்றனர். ஆனால் UPSC மூலம் only 800 to 1000 posts தான் ஒவ்வொரு ஆண்டும் நிரம்புகின்றன. அதுமட்டுமல்லாமல் தேர்வுமுறை பாடங்கள் ஒவ்வொரு ஆண்டும் கடினமுறை நோக்கி மாற்றம் செய்யப்பட்டுக் கொண்டே வருகின்றன. ஆனால் SSC Pattern நிலையான ஒன்றாகும். ஆகவே UPSC ஐ விட SSC தேர்வுக்கு தயாராக இதை ஒரு எளிதான வசதியாகவும் எடுத்துக்கொள்ளலாம்.
SSC தேர்வுக்கு தயாராவது பெரிய மலை ஒன்றுமில்லை English, Maths, General Knowledge இல் அக்கறை செலுத்தினாலே நம் சகோதரர்கள் எளிதில் கரை கடந்துவிடலாம்.
இங்கே ஒரு பொன்னான வாசகத்தை சுட்டிக்காட்ட விரும்புகிறேன், 90 சதவிகித தமிழக மாணவர்கள் எல்லாம் நம் தமிழக இனத்துக்குள்ளேயுள்ள பிரச்னைகளை விவாதிக்க மட்டுமே செய்கின்றனர், மீதி 10ல் 9 பேர்கள் மட்டுமே ஒரு இலக்கை நோக்கி நகர்ந்தாலும் எஞ்சியுள்ள ஒரு சதவீதத்தினரே உண்மையாகவும் கடினமாகவும் உழைத்து பயிற்சியில் வென்று சிகரம் தொடுகின்றனர். நீங்கள் தமிழ் மக்களின் மீது அக்கறையுள்ளவராக இருப்பின் அந்த ஒருசதவீதத்தினருக்குள் நம் இளைஞர்களை நுழைக்க ஊக்கப்படுத்தி சமூகத்தையும் மேம்படுத்துங்கள்…
Vacancies:* 5846 Posts
Category:* Central Govt Jobs
Qualification:* 12th
Selection:* Written, Interview
Salary:* Rs. 69,100/-
Last Date:* 07.09.2020
Staff Selection Commission Awareness
Today IPF Bangalore Region conducted an awareness program on SSC Exams (Staff Selection Commmission)
I am doubtful how many Tamils aware about this exam. I was also not aware about how Central Government Recruit most its key-posts, till I attended this session.
6 Months rigorous coaching on SSC, can change the fate of this community.
Most of the vacancies in CBI, NIA, Income Tax, Enforcement Directorate (ED), RBI, CAG etc, etc, filled through SSC Exam.
And SSC also conduct many other exams from time to time for vacancies like Delhi Police etc.etc.
But unfortunately Tamils do not have much awareness about this Exams and its pattern. So far I am not seen any our Youths seriously talking about SSC Exam Preparation.
Every Year 12000 – 17000 Central Government Posts are only filled by SSC CGL exam. And many more through related exams.
Now a days many Tamil Nadu graduates are preparing for UPSC Exam. But UPSC cater only 800 to 1000 posts every year as compared to SSC CGL 12000 to 17000 posts and the UPSC Exam Pattern is very dynamic and Syllabus keep changing every year, but SSC Pattern is static. This is another advantage of SSC Exam, according to the presenter.
If our Graduates could focus on the preparation of English, Maths, General Knowledge, can easily crack this SSC exam without any difficulties.
Instead of wasting times in dirty politics, let us encourage our youths to take up career oriented SSC, UPSC, TNSC, IAS, IPS, IFS, NDA exams.
▪️ Vacancies: 5846 Posts
▪️ Category: Central Govt Jobs
▪️ Qualification: 12th
▪️ Selection: Written, Interview
▪️ Salary: Rs. 69,100/-
▪️ Last Date: 07.09.2020
Notification Link: https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_CEDP_01082020.pdf
Source Link: https://ssc.nic.in/