Article Source: Sri. Velmurugan
Many administrative services are available in Government of India.
5 நிமிடம் ஒதுக்கி 📖📖📖படியுங்கள் ஒவ்வொரு பெற்றோர்களும் …. இளைஞர்களும் தெரிந்து கொள்ள வேண்டியது.
நம்பில் பலருக்கும் தெரிந்த உயர் பதவிகள் IAS, IPS பதவி என்று தான் நினைத்து கொண்டு இருக்கிறோம்.
ஆனால், இதே அளவு தகுதி உள்ள மத்திய /மாநில அரசு பணிகளும், தேர்வுகளும் எத்தனை உள்ளது என்பதையும் தெரிந்து கொள்வோம்:-📖📖📖📖📖
- IAS – Indian Administrative Service
- IPS – Indian Police Service
- IFS – Indian Foreign Service
- IFS – Indian Forest Service
- IRS – Indian Revenue Service (Income Tax )
- IRS – Indian Revenue Service ( Customs & Central Excise )
- IAAS – Indian Audit and Accounts Service
- ICAS – Indian Civil Accounts Service
- ICLS – Indian Corporate Law Service
- IDAS – Indian Defence Accounts Service
- IDES – Indian Defence Estate Service
- IIS – Indian Information Service
- IPTAS – Indian Post & Telecom Accounts Service
- IPS – Indian Postal Service
- IRAS – Indian Railway Accounts Service
- IRPS – Indian Railway Personal Service
- IRTS – Indian Railway Traffics Service
- ITS – Indian Trade Service
- IRPFS – Indian Railway Protection Force Service
- IES – Indian Engineering Services
- IIOFS – Indian Ordinance Factory Service
- IDSE – Indian defence engineering services
- IES – Indian Economics Services
- ISS – Indian Statistics Service
- IRES – Indian railway engg service
- IREES – indian railway elec engg service
இத்தனை பதவிகளும் தேர்வுகளும், இந்திய ஆட்சி, அதிகார, ஆளுமை பணிகளுக்கான பணி இடங்கள் ஆகும்.📖📖📖
இவை அனைத்துக்கும் தேவையான கல்வித்தகுதி ஏதாவது ஒரு பட்டப்படிப்பு மட்டுமே…📖📖📖🎓🎓🎓
பெரிய கல்வி தகுதி ஏதும் தேவை இல்லை. ஒரு பட்டப்படிப்பும் முறையான பயிற்சியும் இருந்தால், யார் வேண்டுமானாலும் இந்த தேர்வுகளில் வெற்றி பெற்று இந்திய ஆட்சிப்பணி பதவிகளி்ல் அமரலாம்.✍️✍️✍️
இந்த பதவிகளில் எல்லாம் வடநாட்டு காரர்களும், கேரளா காரர்களும் ஆக்கிரமித்து கொள்கின்றனர்.
இத்தனை வாய்ப்புகள் இருப்பது பெரும்பாலான இளம் பட்டதாரிகளுக்கு தெரிவதில்லை.🎓🎓🎓
நம் தமிழக இளைஞர்களுக்கு தெரிந்தது எல்லாம், விஏஒ பதவி, கிளார்க் பதவி, சத்துணவு அமைப்பாளர் பதவி மட்டுமே. *** பைத்தியக்கார நடிகர்களுக்கு கட்அவுட் பாலாபிஷேகம் அதிகளவு கட்டணத்தில் முதல்நாளில் முதல் காட்சியில் படத்தை பார்க்க ஆவல் போன்றவற்றை இளைஞர்கள் தவிர்க்க வேண்டும் ✍️✍️✍️
இனியாவது, உயர் பதவிகளுக்கு இந்திய அளவிளான தேர்வுகளுக்குத் தயார் செய்து கொள்ளுங்கள்.
📖📖📖📖📖
எல்லா உயர் பதவி தேர்வுகளுக்கும் தகுதி ஒரே ஒரு பட்டப்படிப்பு தான்.🎓 எல்லாவற்றுக்கும் முறையான பயிற்சி தான் முக்கியம்.
📚📖✍️
தமிழக அரசு யாருக்கும் வழி காட்டாத நிலையில் இதை உங்கள் பிள்ளைகளுக்கு சிறு வயதில் இருந்தே அறிந்து கொள்ள உதவுங்கள்.📚📖📖📖
உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் தெரிவியுங்கள். இதை பகிர்ந்து கொள்ளுங்கள்.📖📖📖
தனி மனித மாற்றமே நம் சமுதாயத்தின் மாற்றம்.
🚴📖📖📖📚✍️
இளைஞர்களுக்கும்… மகளிர்களுக்கும்… மாணவர்களுக்கும் ……. வாழ்க்கைத்தரம்…. உயர… குறிப்பாக கிராமப்புற ஏழை நடுத்தர மாணவர்களுக்கு வழிகாட்டியாக நாம் இருப்போம்.