வெற்றிலை பாக்கு பூ பழங்கள்

வெற்றிலை, பாக்கு, தேங்காய், பூ, பழங்கள் இவையெல்லாம் தமிழர்கள் வாழ்வில் இன்றியமையாதவைகள் !

குத்துவிளக்கை சாட்சியாக வைத்து வீட்டில் எல்லா நல்ல விழாக்களும் நடைபெறுகின்றன.

களை கட்டும் நாதஸ்வர கச்சேரி வீட்டில் தெய்வங்களை மகிழ்விக்கும்